English Sentences | Tamil Meaning |
---|---|
A noble animal | ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி |
Be flexible | தன்மையுடையவனாக இரு |
He had good sense of humour | அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர் |
He has a flair for writting | அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி |
He has a guilty sense | அவன் ஒரு குற்ற உணர்வு உள்ளவன் |
Patience makes a person lovable in the society | சகிப்புத் தன்மை ஒருவரை சமுதாயம் விரும்பும் நபராக்குகிறது |
She will understand and forgive you, she is really quite human | அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண் |
The main door should be strong | முக்கியமான / முதன்மையான கதவு பலமாக இருக்க வேண்டும் |
When people tell lies, they lose credibility | மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள் |